ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த ஆதர்ஷா கரந்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெ…