மட்டக்களப்பு மாநகர சபையினால் விஸ்தரிக்கப்பட்ட புகையிரத குறுக்கு வீதியினை பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு.


 




























மட்டக்களப்பு மாநகர சபையினால் விஸ்தரிக்கப்பட்ட  புகையிரத குறுக்கு வீதியினை  பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வானது, மாநகர சபை  கௌரவ முதல்வர் திரு.தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடை பெற்றது .
பிரதான அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் திரு .இராச மாணிக்கம் சாணக்கியன் அவர்களும் , விசேட அதிதிகளாக கௌரவ பிரதி முதல்வர் திரு சத்திய சீலன் , மாநகர சபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி திரு சுகுணன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீ நேசன்,முன்னாள் அரசாங்க அதிபர் திரு உதயகுமார்  உற்பட மேலும் பல  பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்