நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் வருகிறது .

 

 


 நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் 2023 ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைய உள்ளன என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.