இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு …