2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 14
ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அதன் ஸ்தாபகத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி…