நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும்.
அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறப்பட்டுள்ளது
தொண்ணூற்று நான்கு நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுள்ளது ,  எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான  மதரசா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்  விளக்கமறியலில்!
மட்டக்களப்பில் தற்போது வரையில் 56 பொதுஇடங்களில் 2558 குடும்பங்களைச் சேர்ந்த 7241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் உள்ள இடைத்தங்கள் முகாமினை அமைச்சர்கள் பார்வையிட்டதுடன்,  நமது குறைகளை கேட்டறிந்தனர்
சீரற்ற வானிலை காரணமாக,  12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 15900 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்தவர்களை நேரில்  சென்று பார்வையிட்டார்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்
மட்டு.காந்திப் பூங்கா வளாகத்தில் நின்ற பாரியமரம் வேரோடு   சரிந்து வீழ்ந்தது!
 திருகோணமலைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு சாத்தியம் !
மட்டக்களப்பில் "இலங்கை தமிழ் தேசிய கட்சி"  என்ற பெயரில் புதிய கட்சி உதயம்
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.