கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, ஜப்பானில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
 எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கதிர்காமத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
92.1 மில்லியன் முட்டைகள் இந்தியாவில் இருந்து வருகிறது .
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்கு அங்கீகாரம் .
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி.
மகளை கேலி, கிண்டல் செய்த  இளைஞனை கத்தியால் குத்திக்கொன்ற  தந்தை .
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்றும் ஒருதரப்பினர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
பெண்கள் இனிமேல் பூங்காக்களுக்கு செல்ல முடியாது
தங்களுக்கு பிடித்த மனைவிகளை தேர்வு செய்து வாங்கி கொள்ள பல்கேரியா நாட்டில்  மணமகள் சந்தை .
 சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்படும்.
திருமண வீட்டில் நடனமாடிய யுவதி சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்
 மட்டக்களப்பு மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .