மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி  அம்மன்  ஆலய தீ மிதிப்பு வைபவம் -2025.08.07
இரவு நேர பொலீஸ் ரோந்து! பொலீஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தெரிவிப்பு.
குழந்தைகளைக் கடத்தி  குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு 80 குழந்தைகளை  விற்பனை செய்த பெண் கைது .
மன உளைச்சலில் இருப்பவர்கள்,  கவலைகளை போக்க விரும்புபவர்கள் "Crying Club '' என்ற இடத்துக்கு சென்று ஆறுதல் பெற்றுக்கொள்ளலாம்
பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களால் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து .
37ஆவது காவல்துறை மா அதிபரை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று அவசரமாகச் சந்திக்கின்றார்.
நாட்டில் தினசரி  சுமார் 8 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகின்றன .
1,408 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
உலகின் அதிவேக ரயில்களை இயக்கி சவூதிப் பெண்கள் புதிய சாதனை!
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் என்புத் தொகுதி மீட்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது
இரண்டாம் கட்ட அகழ்வில் 32 ஆவது நாளாக இன்றைய தினம்   147மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான சைக்கிள் ஓட்டம்.
கடந்த 14 வருடங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்ற 4794 இலங்கையர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஜப்பானின் - ஹிரோஷிமா நகரத்தின் மீது அமெரிக்கா, அணு குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை தயார்படுத்துதல்  தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் .
இலங்கை நீதித்துறை சேவை ஆணையத்தால் ஒரு வாரத்திற்குள் ஐந்து நீதிபதிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .