சவூதி அரேபியாவில் பெண்கள் புதிய வரலாறு படைக்கிறார்கள்! உலகின் அதிவேக ரயில்களில் ஒன்றான, மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஹரமைன் அதிவேக ரயில்களை (Haramain High Speed Railway) இயக்கும் முதல் பெண்கள் குழு இப்போது தகுதிபெற்றுள்ளது.
இது வெறும் ரயில் ஓட்டுநர்கள் அல்ல, சவூதியின் வளர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் ஒரு பிரகாசமான அடையாளம்.