களுவாஞ்சிகுடி சிலோன் நேசிங் கல்லூரியில்  கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த  தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு  வில்லியம் மண்டபத்தில்   இடம்   பெற்றது .