சாவடி திரைப்படத்தின் சர்வதேச விருது வழங்கும் விழாவும், திரையிடலும்.




கடந்த ஆண்டு இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஊடாக 16 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட சாவடி  திரைப்படத்துக்காக, இதுவரை கிடைக்கப் பெற்ற சர்வதேச விருதுகள் அனைத்தையும், Deva Cine Production எதிர்வரும் 11.07.2026 சனிக்கிழமை மாலை 4.30 ம‌ணி‌க்கு மட்டக்களப்பு PCA CINE MAX  திரையரங்கில் வைத்து வழங்குகிறது.

விருது வழங்கும் நிகழ்வின் பின்னர் "சாவடி" திரைபடம் திரையிடப்படவுள்ளது.

 இத்திரைப்படத்தை கடந்த ஆண்டில் Shangkavi Films நிறுவனம் வெளியீடு செய்து வைத்துள்ளது. இதுவரை இத்திரைப்படத்தை காணத் தவறிய மட்டக்களப்பு சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு. 


 இது மட்டக்களப்பின் திரையுலகிற்கு ஒரு பெருமையான மைல்கல்! அனைவரையும் அன்புடன் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் திரைப்பட குழுவினர் .