இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வேட்பாளராக பிரபல மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்
யானை, மனித மோதலை கட்டுப்படுத்தி சொத்தழிவு, உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் யானைகளினால் நாசப்படுத்தி அழிக்கப்பட்ட இடங்களை   பிதேச செயலாளர் செயலாளர்பார்வையிட்டார்
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின
 ஆரம்பமாகிறது சாரங்கபாணி சொல்லாடல் களம் 2025 - விவாதப் போட்டி (சவால் கிண்ணம்)
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
காதல் உறவை முறித்துக்கொண்டு  காதலியை குத்திக் கொன்ற  இளைஞன் ஒருவன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது .
 ஹரி ஆனந்தசங்கரிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை இன்றே உங்கள் வீடுகளில் சேகரிக்கத் தொடங்குங்கள் , பிளாஸ்டிக் கழிவுகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது .
விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர்
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் .
அம்பாறை  மாவட்டத்தில்    சிறு போகம் செய்வதற்கு காட்டு யானைகள் பெரும் தடையாக  உள்ளன.
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவு  மாணவர்களின்     தண்ணீர் பிரச்சினையை   நீக்கும் பொருட்டு    நீர்தாங்கி வழங்கி வைப்பு .
  தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை - சமூக பொறுப்பின் அடிப்படையிலேயே பேசினேன்
 உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலாவது  வேட்பு மனுஇன்று  பிற்பகல் மட்டக்களப்பில்  தாக்கல் செய்யப்பட்டது
பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் மற்றும் உளவளத்துணை சம்மேளன கூட்டம்  மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில்   இடம்பெற்றது.
நாட்டுக்குள்  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட , 713,000 சிகரெட்டுகள்   கைப்பற்றப்பட்டுள்ளது
 காஸா மீது இஸ்ரேல் மீண்டும் விமான தாக்குதல் நடத்தி உள்ளது , 330 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மாவின் விலை .அதிகரிக்கப்பட உள்ளது .