கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
சுனாமி பேபி அபிலாஷ்  அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக அஞ்சலி செலுத்தினார்.
  மட்டக்களப்பு மாவட்ட செயலக  தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது
 பாசிக்குடா கடற்கரையில் உள்ள நினைவுத் தூபியில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தோர்களக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
சுனாமிப் பேரலையில் உயிர் நீத்த எமது உறவுகளின் 20 ஆவது ஆண்டினை முன்னிட்டு புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால் இரத்ததான நிகழ்வு!