Shotokan Champions Karate Academy(SCKA) இனால் 2024 ஆம் ஆண்டு, தர உயர்வு மற்றும்  எழுத்துப் பரீட்சை மட்டக்களப்பிலும் , ஓந்தாச்சிமடத்திலும் நடை பெற்றது .
 திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நஜிமுல் ஹக் மற்றும்  பாத்திமா நஸ்ரின் ஆகியோரின் நான்கு வயது மகன் "அரிப்"   சோழன் உ லக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்
27 ஆண்டுகளுக்கு பின் இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இடம்பெற்ற மட்டக்களப்பு புளியந்தீவு லைட் ஹவுஸ் ஜெப மையத்தின் ஒளிவிழா இடம் பெற்றது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் .
ரோகிங்கிய மக்களுடன் அக்கறையுடன் இருக்கிறோம் _வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும் இல்லை எனில், நாடாளவிய ரீதியில் போராட்டம் -  வடக்கு கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர்
தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால் கசிப்பு தொழிற்சாலை.  அதிரடியாக சுற்றிவளைப்பு .
பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளனர்.