டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 100 பாடசாலைகள் பயன்படுத்த முடியாத நிலை.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்,   தனியார்  கல்வி நிலைய ஆசிரியையுடன் வாக்குவாதம் .
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு  நொச்சிமுனை   உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில்  மாணவர்களுக்கு கற்றல்  உபகரணங்கள் அடங்கிய புத்தகப் பைகள் வழங்கி வைப்பு.
 மட்டக்களப்பு திராய்மடு  ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தினால் ஸ்ரீ வீரபத்தினியம்மன்  ஆலயத்தில்  மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .