வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை! பாரிய அலைகள் வேகமாக தாக்கி  கரையில ஒதுக்கியது!!  திகில் அனுபவம் பற்றி உயிர் தப்பிய மீனவர் சசி கருத்து
 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 நகரங்கள் தொடர்பான தரவரிசையொன்று வெளியிடப்பட்டுள்ளது, இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய கடல் வழி மார்க்கம் பற்றிய கட்டுரை ஓவியப் போட்டியில் மட்டக்களப்பு    செட்டிபாளைய மாணவர்கள் சாதனை.
சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி  - நிறுத்தப்பட்டிருந்த  சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
 மட்டக்களப்பில் தொழில் கல்வியை நிறைவு செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு!
மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும்-    நளிந்த ஜயதிஸ்ஸ
வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தினால்   ரணிலிக்கு அனுப்பிய  அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய இங்கிலாந்து புறப்பட்ட CID குழு.
மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த  காம கொடூர தந்தை , பெரிய நீலாவணையில் சம்பவம் .
 தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விசாரணைகளை எதிர்கொள்ள தயார் தெரிவித்துள்ளார்.
. மட்டக்களப்பு - காயான்கேணி  கடற்கரை பிரதேசத்தில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது