மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் புதிய அதிபர்.




மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர்  கல்லூரியின் புதிய அதிபராக  திரு. S.Tharmuthas அவர்கள் 14.11.2025 முதல் தனது பொறுப்புகளை உத்தியோக பூர்வமாக  ஏற்றுக்கொண்டுள்ளார்.