அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் 2025 ஆண்டு நடாத்தப்பட்ட சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.




சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் 2025 ஆண்டு நடாத்தப்பட்ட சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி சைவ பண்டிதர் பரீட்சையில் இருவரும், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் முப்பது பேரும் சித்தியடைந்துள்ளர். அவர்களது விபரம் மேல்வருமாறு:
சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள்
1. திரு.தருமராசா ஷர்மிதன், கல்குடா, மட்டக்களப்பு
2. திருமதி.குஞ்சரா  விஷ்ணுராசா, கொட்டாஞ்சேனை, கொழும்பு


இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள்
1. திருமதி.சத்தியவேல் சாந்தினி, புத்தளம்
2. செல்வி.பாக்கியராசா மதிவதனி, மண்டூர், மட்டக்களப்பு
3. செல்வி.மிதுஷாலினி பாலச்சந்திரன், இருதயபுரம், மட்டக்களப்பு
4. திருமதி.சிவக்கவுரி கமலேஸ்வரன் , இலண்டன்
5. திருமதி.வதனராணி கலைச்செழியன், திருகோணமலை
6. திரு.கேசவன் லக்சுமன், சேனைக்குடியிருப்பு, கல்முனை
7. செல்வி.தம்பிராஜா ஷதுர்சனா, வந்தாறுமூலை, மட்டக்களப்பு
8. செல்வி.முத்துக்குமார் நிலாயினி, கன்னங்குடா, மட்டக்களப்பு
9. செல்வி.லக் ஷிகா அருச்சுனன், ஹொப்டன், பதுளை
10. திருமதி.அன்னலெட்சுமி வேலாயுதம், திருகோணமலை
11. திருமதி.பத்மராஜ் திருச்செல்வி, ஹப்புத்தளை, பதுளை
12. திரு.பாலகிருஷ்ணன் மதியழகன், அக்கரப்பத்தனை, நுவரெலியா
13. செல்வி.இராசதுரை நித்தியவதனி, உருத்திரபுரம், கிளிநொச்சி
14. செல்வி.சிறிதரன் சியாமசங்கவி, பெரிய நீலாவணை, கல்முனை
15. திரு.சிவகுமார் பிரம்மா ரிஷாந்தன், தலைமன்னார்
16. திருமதி.சந்தியா சுரேந்திரன், திருகோணமலை
17. திருமதி.கனகமணி சபாலிங்கம், திருகோணமலை

18. சிவசிறி.நாகராஜ் மனோரஞ்சித்குமார், டிக்கோயா, நுவரெலியா
19. செல்வி.திருப்பதி சந்தோசா,  பனங்காடு, அக்கரைப்பற்று
20. திரு.குலசிங்கம் கிலசன் , சேனைக்குடியிருப்பு, கல்முனை
21. திருமதி.பவித்ரா தெய்வநாயகம் ,  சேனைக்குடியிருப்பு, கல்முனை
22. திருமதி.விக்ரராஜசிங்கம் சிவலோகநாயகி,  சேனைக்குடியிருப்பு, கல்முனை
23. செல்வி.சிவசுப்பிரமணியம் ஸ்ரீ கௌரி, கிண்ணியா, திருகோணமலை
24. செல்வி.விஜயகுமார் ரோசாந்தினி, சாஸ்த்திரிகூழாங்குளம், வவுனியா
25. செல்வி.செல்வநாயகம் வதனி,கோறளங்கேணி, மட்டக்களப்பு
26. செல்வி.பத்மநாதன் கிரிஜா, இலுப்படிச்சேனை, மட்டக்களப்பு
27. செல்வி.பிரகாஷ்குமார் மிதுஷா, நாவற்காடு, மட்டக்களப்பு
28.செல்வி.பன்னீர்செல்வம் லெச்சுமி, உன்னஸ்கிரிய, கண்டி
29. செல்வன்.விஜயகுமார் லிங்கேஸ்வரன், மெதமகாநுவர, கண்டி
30. திருமதி.விமலா கிருபைராஜா, பாண்டிருப்பு, கல்முனை

மேற்படிப் பரீட்சையில் தோற்றியோர் சைவத் தமிழ் மன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் (www.saivatm.org) பிரவேசித்து தங்களது பரீட்சை முடிவுகளைக் காணலாம். இப்பரீட்சைகள் தமிழ்மொழியும் இலக்கியமும், சைவசித்தாந்தம், திருமுறையும் தோத்திரங்களும், வரலாறு, சைவப்பண்பாடு என்னும் ஐந்து பாடங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளது.

சித்திபெற்றவர்களுக்கான பட்டமளிப்பு காலக்கிரமத்தில் நடைபெறும்.


செ.சாந்தரூபன்
பொதுச் செயலாளர், சைவத் தமிழ் மன்றம்