குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பின .
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோரின் நேரடி அனுமதி இருக்க வேண்டும்- போர்த்துகல் நாடாளுமன்றத்தில்  சட்டம் .
 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் பெரும் இடை ஞ்சலுக்கு உள்ளாகும் பொது மக்கள் .
 கொழும்பில்  மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி - தாய்லாந்து நாட்டை சேர்ந்த  பெண்கள் கைது .
நாட்டிலுள்ள அனைத்து  பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்றது.
 காட்டு யானைகயின் தாக்குதலுக்கு உள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்- மட்டக்களப்பு  வாழைச்சேனை பகுதியில்  சம்பவம்.
 விவசாயிகள் பயிர்களுக்கு வலுவான மற்றும் ஆரோக்கியமான தொடக்கத்தை வழங்க அடித்தள உரத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு மேற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி  தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
 காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் ஒருவர்  யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் .
அரச வைத்தியசாலைகளில் 20,000 தாதியர்களுக்கு பற்றாக்குறை ..
 மெதுவாக வெளியிடும் உரங்கள் நீண்ட காலம் நீடிக்கும்.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா