மட்டக்களப்பு ஆரையம்பதி நலன்புரி பாலர் பாடசாலை சிறார்களுக்கு    Jaz-Reel Kid's Garden Pre-School  சமூகத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .
 பெற்றோல் ஒக்டேன் 92, சுப்பர் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.