இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு 86 ஆண்டுகள் பூர்த்தி!
பாடசாலை கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்
இன்று சிறப்பாக நடைபெற்ற உகந்தமலை கொடியேற்றம்!
 சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது .
இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்த மற்றும் கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர்களில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இப்போது இருக்கின்றார்.
மாணவிகளுக்கு மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு .
 சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை  தீர்த்தோற்சவம்!
ஆசியா முழுவதும் ஆடை உற்பத்தித்துறையில் பணியாற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்களது தொழில் குறித்த அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை மற்றும் கிராமிய மக்கள் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கியக் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 தாய், இரு பெண் குழந்தைகளின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன .
 சிறையில் ஏக்கத்துடன் இருக்கின்ற தமிழ் உறவுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் போராட்டமும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது.
 மட்டக்களப்பு குருக்கள் மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலய தீ சம்பவம் திட்டமிட்ட சதியா ?