மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.
மனித பாவனைக்கு உதவாத ட 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை மட்டக்களப்பு நகரில்  சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித-யானை மோதலை தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்.
விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  வழங்கிவைத்தார்.
இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன.
 இலங்கையில் மதுபானம் கொள்வனவு செய்யவும், மதுபான  நிறுவனங்களில் பணிபுரியவும், சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானம் அருந்தவும் பெண்களுக்கு  அனுமதி
கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு லண்டனில்   ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது
மட்டக்களப்பு வலயத்தில் சாம்பியனாக வெற்றியடைந்த 17வயது பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி.
உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு  கணிசமான  முன்னேற்றத்தை கண்டுள்ளது .
செம்மணி சித்துபாத்தியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் ,மூன்று நாட்களில் 20 எலும்புக்கூடுகள்.
 தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான நேற்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் .
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா -2025.07.23