மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலை மாணவி  மங்களேஸ்வரன்  டர்மி 3A.சித்திகளை (மெரிட்)  பெற்று  மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
 தமிழர்களின் பிரச்சினைகள் என்பது அபிவிருத்தியோடு மாத்திரம் தொடர்புபட்டதாக தேசிய மக்கள் சக்தி காட்டிக் கொண்டு வருகின்றது-  ஞானமுத்து ஸ்ரீநேசன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  வரிக் கொள்கையை தளர்த்தப்படாவிட்டால்  இலங்கை பொருளாதார நிலைமை மோசமாகும்.
ஆசிரியை ஒருவரை துடைப்பக் கைப்பிடியால்  தாக்கிய  ஆசிரியைக்கு சிறை ..
உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத அனைத்து மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும்.
உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் தடைவையாக 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு  வந்தடைந்துள்ளன.
மட்டக்களப்பில் சடலம் மீட்பு - இனங்கான உதவுமாறு பொலிசார் கோரிக்கை!!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02.05.2025 வரை தொடரும் .
ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில்  தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பிரேத பரிசோதனை (Postmortem) கட்டாயம் என்ற  சுற்றுநிரூபத்தை வெளியிட்டது அரசு.