மட்டக்களப்பு  திராய்மடு  மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் சித்திரை புத்தாண்டு விழா .
மட்டக்களப்பு கல்லடி உப்போடை  விவேகானந்தா மகளீர் கல்லூரி  அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன்  முப்பத்தி ஏழு  வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு  பெறுகிறார்.
இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் ஆபாச காட்சிகளை உருவாக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த தமிழ்  யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்
மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இன்று   22 கரட் தங்கப் பவுண் 260,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற  பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிரடி உத்தரவு .