கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்  இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் .
 இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையில்  யுத்த நிலைமை ஏற்பட்டால் இலங்கைக்கு எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படும் என்று சிந்திக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே -   முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
.இந்த நாட்டில் எந்தவொரு குற்றமும் காலத்தின் மணலில் புதைக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் -  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் திருச்சிலுவைப் பாதை
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி  செய்யவும் .
 நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது, 11 பேர் உயிரிழப்பு .
ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை  நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
குடும்பச் சுற்றுலா ஒன்றிற்காக  கொழும்பு வந்த சஹ்ரானின் மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் விசாரணையின் பின்னர்   பொலீசாரால்  விக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் பொலிஸ் வாகனங்களில் பயணிக்கும் காணொளிகள் சில சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. .
அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்  உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
 கிழக்கு மாகாணத்தில் தொடரும் உஷ்ணமான  கால நிலையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
விபத்தில் வாழைச்சேனை சலீம் றபாய்தீன் காலமானார்