மட்டக்களப்பு மாவட்ட   முன்னாள்    பாராளுமன்ற   உறுப்பினரும்  முன்னாள் இராஜாங்க அமைச்சருமான  எஸ்.வியாழேந்திரன் கைது.
 மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸார் படுகொலை சந்தேக நபர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் யூன் 25 ம் திகதி ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது -   விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் )
சில   வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி?
இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ்  இலங்கை குழந்தைகளுக்கும் பிறக்கும் போது ஒரு அடையாள எண் வழங்கப்பட உள்ளது
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் .
வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம்.
 மோசடியான விசா மூலம்  கனடாவுக்கு  செல்ல முயன்ற 11 இலங்கையர்கள்  கட்டு நாயக்க விமான நிலையத்தில் கைது.
கருணா அம்மான் உட்பட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பிரிட்டன் அதிரடித் தடை.
 சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக   உயிரிழந்துள்ளார் .
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி    வழங்க நடவடிக்கை .
இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்கான வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது.