தென் கொரியா விமான நிலையத்தில் விமானம்      தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 28 பேர் உயிரிழந்தனர்
2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம்  காரணமாக     3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர் .
பெரஹெர ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழம்பியது .
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி !
எட்டு பெண் தொழிலாளர்கள், குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் முன்னெடுக்கப்பட்டது
தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர்  அரியநேத்திரம், உட்பட பலர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு  CID  அழைப்பை விடுத்துள்ளது .!
டின்   மீன்களை வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்க முடியாது ?
விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது  தாக்குதல்  நடத்திய கும்பல்  அதிரடியாக கைது -கிழக்கில் சம்பவம்
அரச அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது .
மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி  மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்   முன்னிலையாகியிருந்தார்.
உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் ஒன்று    இலங்கையில்      கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.