இந்தியாவின் பயணிகள் கப்பல் செவ்வாய்க்கிழமை  (20​) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திடீரென  இராஜினாமா செய்தது ஏன்? பின்னணி என்ன ?
 1 கிலோ ஹெரோயின் வைத்திருந்த இருவர் கைது
சிறுவன் மரணித்த சம்பவத்தில்  தலைமறைவாகியிருந்த வேன் சாரதி  வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மரியராஜ் சிந்துஜா என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம்
உலகில் மிக நீளமான முத்திரை  நினைவு முத்திரை நேற்று மாலை     ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால்  செலுத்தப்பட வேண்டியிருந்த நட்டஈடுத் தொகையை  செலுத்தி முடித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது
மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. -  நாமல் ராஜபக்ச
உலகத்தன்மம் சமூக அமைப்பினரால்  திருப்பெருந்துறை வட பத்திரகாளி கோவில்  வளாகத்தில்  பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 மட்டக்களப்பு  பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர்  ஒருவர்  உயிரிழந்துள்ளார்.
அதிர்ச்சியில் உலகநாடுகள் , வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்- இதுவரை 548 பேர் உயிரிழப்பு .
தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும்
இந்திய இலங்கை பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது