ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திடீரென இராஜினாமா செய்தது ஏன்? பின்னணி என்ன ?

 


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை அமைக்கும் முடிவை தாம் எதிர்ப்பதாக அத்துகோரள தெரிவித்தார்.

 பிரேமதாச அரசியல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.