அனைத்து பாடசாலைகளும் இன்று  (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது
  25 இலட்சம் ரூபா பெறுமதியான  கணனி பாடநெறியை  முழுமையாக இலவசமாக வழங்குவதற்கு DP கல்வியின் ஸ்தாபகரும் தலைவருமான தம்மிக்க பெரேராமுன்வந்துள்ளார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நீதிமன்றுக்கு வருகை தந்தார்
ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து  விபத்தில் சிக்கி உள்ளது
விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகியதாக இலங்கை இராணுவம்  அறிவிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி விபத்து மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்பும்  என இஸ்ரேல் மறுப்பு .
2024 வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகிறது
 இலங்கை பிரஜாவுரிமை இன்றி  கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக  நடவடிக்கை.
XP100” எனப் பெயர் கொண்ட  புதிய வகை  பெட்ரோல்  இலங்கை சந்தைக்கு வந்துள்ளது
இலங்கையில் இன்று  துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 மனதை ஒருநிலைப்படுத்தி, வலுப்படுத்தும் நிகழ்ச்சி   கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
மூளைக் காய்ச்சலால் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.