விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 

 


 ஒரேய நாளில் இலங்கையின் பல்வேறு    பிரதேசங்களில் இடம்பெற்ற     வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்