கிழக்கு மாகாண  ஆளுநராக செந்தில் தொண்டமான் ஏனைய மாகாண ஆளுநர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார் .
22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 160,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
 டிக்டாக் என்ற சமூக வலைத்தள செயலியை மற்றுமொரு நாடு தடை விதித்தது .
ஊடகவியலாளர்கள் சமூகத்தில் கௌரவமான பொறுப்பைச் சுமந்தவர்கள்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இரத்தம் பரிசோதிக்கும் நிகழ்வு-2023
  ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள்  பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பணியகம் தெரிவித்துள்ளது .
பழங்களை பழுக்கவைக்க இரசாயனங்களை  பிரயோகிக்கும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
நீதி மன்ற கட்டளையை நாங்கள் மதிக்கிறோம்.
அடுக்குமாடி குடியிருப்பின்  மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம்  கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் சுமார் 11 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேறுமாறு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும்.