உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இரத்தம் பரிசோதிக்கும் நிகழ்வு-2023

 




















உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பாலமீன் மடு பிரதேச வைத்திய சாலை சுகாதார உத்தியோகத்தர்களின்  அனுசரணையுடன் இரத்தம் பரிசோதிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்க மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 14/11/2023 அன்று காலை 8 மணியளவில் நடை பெற்றது .
40 சிரேஷ்ட பிஜைகள் இரத்தம் பரிசோதிக்கும் நிகழ்வில்  கலந்து கொண்டிருந்தனர்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் இடம் பெற்றது , ஊர்வலத்தில் பிரதேச மக்களும் , சுகாதாரதுறை உத்தியோகத்தினரும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர் .