நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மற்றுமொரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!
 மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தவர்களில் 09 பேர் கைது .
சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரங்கள் விநியோகிக்கப்படும் .
தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும்-    மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
 அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் ஏழரை கோடி ரூபாயை வென்ற வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
எதிர்காலத்தில் மின்வெட்டுத் திட்டமிடப்பட மாட்டாது -   மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர
இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.
 மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்.
 பட்டிருப்புப் பாலமூடாகப் போக்குவரத்துச் செய்வதில் மக்கள் அவதி!
புலம்பெயர்ந்து வாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கிழக்கில் முதலீடுகளை செய்ய முன் வரவேண்டும்
வருடாந்தம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வீதி விபத்துக்களினால் நூற்றி இருபது கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம்.