உக்ரைன் மீது ரஷ்யா 70க்கும் மேற்பட்ட  ஏவுகணைகளை    வீசி உள்ளது .
பலா மரக்கன்றுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில்   நடப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேசத்தில்  டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள்  நடைபெற்றுவருகின்றது.
 புதையல் தோண்ட  முற்பட்ட குற்றச்சாட்டில்  பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.
450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது .
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது
 சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றியுள்ளனர்.
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
கடலுக்குள் பாய்ந்ததாக கூறப்பட்ட இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது .
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுள்ளது.