பால்மா இறக்குமதி 50% குறைந்துள்ளது.
 உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிறரின் குறைகள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்...
கொடை வள்ளல் உயர்,திரு. வாமதேவன் தியாகேந்திரனின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு  நாடு பூராகவும் பயன்தரு மரக்கன்றுகள் நடுதல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
பிளாஸ்டிக்  இல்லாத உலகத்தை உருவாக்கி உயிர்களையும் , சுற்று சூழலையும்  பாதுகாப்போம் .
களுவாஞ்சிக்குடியில் பொலிசாரின் திடீர் நடவடிக்கையில் கசிப்பு தயாரிப்பு மற்றும் கசிப்பு கடத்தல் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது பெருமளவிலான கசிப்பு மீட்பு .
வாலுடன் பிறந்த பெண் குழந்தை .
பசில் ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் தேசிய அமைப்பாளர். எனவே, அத்தகைய நபருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவது பாதுகாப்பு  பிரிவினரின் பொறுப்பாகும்
ஆசிரியர்கள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமானது.
தொலைத் தொடர்பு நிலையத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து  ஆர்ப்பாட்ட இடம்பெற்றது.
 புலிகளை நினைவு கூரவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை செயல்படுத்த வேண்டாம்   -திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
சாரி அணிவது அவசியம் என்று கூறவில்லை  .
நாட்டில் மதுபாவனை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.