ஆசிரியர்கள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமானது.

 


ஆசிரியர்கள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமானது. எனினும் சில பிரதேசங்களில் ஐந்து வருடங்களுக்கு முன்னரே ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று சென்றுவிடுவார்கள் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.