10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று  (26) வந்தடையும். 
மாடிக்குடியிருப்பு ஒன்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கிழக்கு மாகாண கல்விக் குறைபாடுகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது .
13 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற 47 வயதுடைய ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
 ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் .
இரண்டாம் ஆண்டு மாணவருக்கான  இலவச கண் பரிசோதனை முகம் ஒன்று  மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட்து
வாகன விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
 ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளரின் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க, சிங்கள இனம் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்-    சரத் வீரசேகர
சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் தொடர்பான கருத்தரங்கு  மட்டக்களப்பு மண்முனை பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பிரதேசத்தில் காட்டு யானை அட்டகாசம் , வீடு சேதம் .
 மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளனத்தின் வருடாந்த மீளாய்வு கூட்டம்.
வறுமையின் பின்னணி கொண்ட ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.