இன்று லயன்ஸ் கழக ஏற்பாட்டில்  நீரிழிவை ஒழிப்போம் , நலமுடன் வாழ்வோம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடை பவனி ஒன்று மட்டக்களப்பில்  இடம் பெற்றது .
ஆரையம்பதி செல்வாநகர் சிவா வித்தியாலய மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு  தீர்மானம் .
மட்/ கல்லடி உப்போடை விவேகானந்த மாணவி அப்புதராஜன் நிலுக்ஷிக்கா 1ம் இடம் பெற்றுள்ளார்.
 இந்திய அரசியல் யாப்பின் கொப்பியாக கொண்டுவரப்பட்ட 13 திருத்த சட்டம முழுமையக அழும்படுத்தப்படவேண்டும்-- தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு--
18-வயது இளைஞருடன் குடும்பம் நடத்தி 15 வயதில் தாயாகிய சிறுமி மீது விசாரணை .
இலங்கையின் பணவீக்க சுட்டெண்ணின் படி உலகில் ஐந்தாவது இடத்தில்  இருப்பதாக  கூறுகிறார்  பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே .
ஓமானில் ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் நேற்றிரவு கைது.
வரவு செலவுத் திட்ட செஸ் வரியானது, பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு பொருந்தாது.
அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அருங்கலைகள் பேரவையின் எற்பாட்டில்  விழிப்புணர்வு கருத்தரங்கு  மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
 மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
 மட்டக்களப்பு பாசிக்குடாலில் 22 கிராம் ஜஸ் போதை பொருளுடன் 3 வியாபாரிகள் கைது கார் ஒன்று மீட்பு!