சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
எரிபொருள் விலைகள்  திருத்தப்பட மாட்டாது.
 இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது .
இலங்கையில் கோழிகள் போடும் முட்டைகள் அனைத்தும் காணாமல் போனது ஏன் ?
குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
 163 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு
மட்டு நகரில் வீடு உடைத்து திருடிய முன்னாள் பிரேத பெட்டி விற்பனை கடை ஒன்றின் உரிமையாளர் திருட்டு பொருட்களைவிற்று கொடுத்த புரோக்கர் உட்பட் இருவருக்கு விளக்கமறியல்--
 வீட்டுத்தோட்ட பயிச்செய்கை ஊக்குவிப்பு திட்டங்களை பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
வாழைச்சேனையில் 5 கிராம் 300 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளுடன் போதை பொருள் வியாபரி ஒருவர் கைது
 மட்டு நகரில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ;பிரயோகம் செய்த 21 வயது இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்-
மட்டக்களப்பில் வலுவிழந்த சிறுவர் இல்லத்தின் போலி பற்றுச்சீட்டை பயன் படுத்தி வெளிநாடுகளில் இருந்து அனுப்பபட்ட 16 இலச்சத்து 75 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த ஆண் ஒருவர் கைது
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 விசாரணைகளுக்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியிருந்தார்.