குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

 



துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 53 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. (a)