சமூக ஊடகங்கள் தொடர்பில் 12,373 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 இரும்பு கம்பியின் விலை  வீழ்ச்சியடைந்துள்ளது.
மாணவி ஒருவரை தாக்கிய  குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
 மூத்த ஊடகவியலாளரும் அரசியல் நிகழ்ச்சி நெறியாளருமான மாலினி அஜந்தனுக்கு சிறந்த ஊடக செயற்பாட்டாளர் விருது வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் "PRIYM"  இளைஞர் குழு அறிமுகமும் பெயர் சூட்டும் நிகழ்வும்!!
வெண் பலகை கையளிக்கும் நிகழ்வு  நடைபெற்றது.
15ஆம் திகதியன்று உலக சனத்தொகை 800 கோடியை அடையும்.
சவூதி - தமாம் பகுதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் நடைபெற்றது.
நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதை நீதிமன்றத்தின் மூலம் தடைசெய்ய  திட்டம்
மசகு எண்ணெய் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
போலி உறுதி மூலம் காணி மோசடி --சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேர் விளக்க மறியலில் ?