மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற ரயிலில் மோதி  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
திட்டமிட்டுச் செலவிடாதவரை, உங்கள் பணம் உங்களிடம் நீண்ட காலம் தங்காது .
 அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி ஜங் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாட லும்.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நிகழ்வு இன்று மட்;டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகரசபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
எம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது, கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இலங்கையர்கள் கோரிக்கை
போலி கடவுசீட்டுடன் ஐந்து இலங்கையர்கள் இந்தியாவில் கைது .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தித்தது
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்
அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.
 மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு.
சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கப்பலில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்
 பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.