இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.
சிறுவர்கள் தொடர்பாக ,சுமார் 10,000 முறைப்பாடுகள் .
நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க எதிர்க்கட்சியில் இருந்தும் பெரிய வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படுகிறது .
 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூவர் கைது .
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் தொடர்பில் இருவருக்கு 20 வருட சிறை .
 பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் எச்ஐவி தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் .
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போது 24 பேர் கைது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவில் நடத்த திட்டம் இருந்ததா ?
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை  கொண்டவர்கள் இல்லை .
சீன அரசாங்கத்தினால் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், 397 கணித பாட ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு--கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்
மொட்டு கட்சியில் உள்ளவர்கள் யானை கட்சியுடன் இணைந்து கொள்ள     ஆர்வம்