ஜனாதிபதி தேர்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
ஹம்பாந்தோட்டை மாவட்டம் அனுராவிடம் மண் கவ்வியது
ஜனாதிபதி தேர்தலில் மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் வெளியாகி உள்ளன .
ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் .
சில சமூக ஊடகங்கள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடுகின்றன.
எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்
   நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
கடந்த கால ஜனாதிபதிகள் எமக்குச் செய்த துரோகத்திற்கு பரிசாகவே நாம் இந்த முறை சங்கு சின்னத்திற்கு வாக்களிக்திருக்கிறோம் என்ற செய்தியை  அவர்களுக்கு சொல்லி வைப்போம் -   தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன்
   ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்ஷவை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை.
 ஜனாதிபதிக்கு இம்முறை வடக்கு கிழக்கில் அதிகமான வாக்குகள் கிடைக்க உள்ளன-   ராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன்
ரணில் விக்கிரமசிங்க  தான் வெல்ல முடியாத தேர்தலை வைத்திருக்க மாட்டார் -    வட மேல் மாகாண ஆளுநர் நசீர்  அஹமட்
இந்த முறை பரபரப்பான தேர்தல் என்பதால் சட்ட திட்டங்களுக்கும் கடுமையாக்கப்பட்டுள்ளன .
இன்றும் (11) நாளையும் (12)  தபால் மூல வாக்களிப்பு செய்ய முடியும் .
 87 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்  விநியோகிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்று அறிவித்தது .
ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் சமூகம் ஒரு குடையின் கீழ் அணி திரண்டு இருக்கின்றது.  இதனை செய்தியாக்க வேண்டும்-   செல்வம் அடைக்கநாதன்
நாட்டை மீட்டெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை இன்று முழு இலங்கை மக்களும் ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளனர்-   ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அய்ட்ரூஸ் முகமது இலியாஸ் (வயது 78)  காலமானார்.
ஜனாதிபதி  வேட்பாளர்கள்  எவருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை  கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு .
தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும்
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் நடத்தப்பட்டுள்ளது.