வி.ரி.சகாதேவராஜா
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க, "சின்னக் கதிர்காமம்" என்று அழைக்கப்படும் திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் 2026 செப்டம்பர் 12ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இம்மஹோற்சவம், எதிர்வரும் செப்டம்பர் 30, 2026 அன்று நடைபெறும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது. மஹோற்சவ காலப்பகுதியில் தினந்தோறும் விசேட பூசைகள் இடம்பெறுவதுடன், உள்வீதி மற்றும் வெளிவீதி உலாக்களும் பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெறவுள்ளன.



.jpg)

.jpg)





