நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த, ஹபரணை, அநுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹக்மனை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.





