மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் எமது பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வேடர் குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள கிளினிக் சென்டரில் " முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்புக்கான தே சிய வாரத்தினை முன்னிட்டு "வியத்தகு சிறுவர் உலகிற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம்" எனும் தொனிப் பொருளில் கர்ப்பிணி தாய்மார்களை விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உ த்தியோகத்தர் திருமதி கி.விஷ்ணுகாந்த் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷண கௌரி தினேஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி திரு. ச. சிவலக்சன் அவர்கள் பங்குபற் றியதுடன் இதில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)
.jpeg)




