உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இலங்கையின் இரும்பு மனிதன்!
வசதியான
அறைகளில் அமர்ந்து கனவு காண்பவர்களை விட, ரிங்கில் வியர்வை, இரத்தம்,
கண்ணீர் சிந்தி போராடிய ஒரு இளைஞன் இன்று உலக அரங்கில் இலங்கையின் சிங்கக்
கொடியை பெருமையுடன் பறக்கவிட்டுள்ளார்! அவர் தான் ஆஷிக் நசீர்.
முவாய் தாய் (Muay Thai) மூத்தோர் பிரிவில் இலங்கைக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்
இது ஒரு சாதாரண பதக்கம் அல்ல . இது இலங்கை விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்!
சிறிய நாடாக இருந்தாலும், உலக சாம்பியன்களை உருவாக்க முடியும் என்பதை ஆஷிக் நசீர் உலகிற்கு நிரூபித்துள்ளார்.
உங்கள் இந்த வெற்றி ஒவ்வொரு இலங்கை இளைஞருக்கும் ஒரு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுக்கும் . "முயற்சி இருந்தால் முடியாதது எதுவுமில்லை" என்பதற்கான உயிரோட்டமான சான்று!