சிவானந்தா தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி மாகாண மட்டத்தில் சாம்பியன்!

 



கிழக்கு மாகாண கடினபந்து கிரிக்கெட் போட்டியில் Champion பட்டத்தை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ள மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை கிரிக்கெட் அணியினருக்கு எமது இதயம் கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இவ்வெற்றிக்காக அணியை வழிநடத்திய அதிபர், உதவி அதிபர், உடற்கல்வி ஆசிரியர் திரு. தினேஷ்குமார் மற்றும் அணியைத் தொடர்ச்சியான வெற்றிகளை நோக்கிச் சிறப்பாகப் பயிற்றுவித்து வரும் பயிற்றுவிப்பாளர் திரு. சிவாநந்தியன் ரிஷாந்த் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

எமது மாணவர்கள் இன்னும் பல வெற்றிகளைக் குவித்து பாடசாலையின் புகழை உயர்த்திட வாழ்த்துகிறோம்!